குறள் 275 — கூடா ஒழுக்கம்
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
குறள்
பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்
பொருள்
பற்று இல்லை என்று சொல்லிக் கரவாக நடத்தல், என்ன! என்ன! என்னும் துன்பம் பலவும் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்
பற்று இல்லை என்று சொல்லிக் கரவாக நடத்தல், என்ன! என்ன! என்னும் துன்பம் பலவும் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen