குறள் 274 — கூடா ஒழுக்கம்
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
குறள்
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று
பொருள்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு கேடு செய்தல், புதர்க்குள் மறைந்து பறவை பிடிப்பது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு கேடு செய்தல், புதர்க்குள் மறைந்து பறவை பிடிப்பது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen