குறள் 273 — கூடா ஒழுக்கம்
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
குறள்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் பேர்த்துமேய்ந் தற்று
பொருள்
தவவலிமை இல்லாதவன் தவக்கோலம் கொள்ளல், புலித் தோலைப் போர்த்துப் பசு மேய்ந்தது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் பேர்த்துமேய்ந் தற்று
தவவலிமை இல்லாதவன் தவக்கோலம் கொள்ளல், புலித் தோலைப் போர்த்துப் பசு மேய்ந்தது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen