திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 268 — தவம்

அறத்துப்பால் · துறவற இயல் · தவம்

குறள்

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்

பொருள்

தன்னுயிர்ப் பற்றையும் தன்னுடற்பற்றையும் விட்டவனை மற்றைஉயிர்கள் எல்லாம் வணங்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural