திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 267 — தவம்

அறத்துப்பால் · துறவற இயல் · தவம்

குறள்

சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு

பொருள்

துன்பம் வருத்த வருத்த உறுதி குறையாதவர், சுடச்சுட ஒளியுறும் பொன்போல் ஒளியுறுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural