திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 266 — தவம்

அறத்துப்பால் · துறவற இயல் · தவம்

குறள்

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையிற் பட்டு

பொருள்

தம் கடமையைச் சரியாகச் செய்பவர் தவம் செய்பவர்; அவ்வாறு செய்யாதவர் இழிவு செய்பவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural