குறள் 265 — தவம்
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
குறள்
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்
பொருள்
விரும்பியவை விரும்பியவாறு வருதலால் தவம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் படுகின்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்
விரும்பியவை விரும்பியவாறு வருதலால் தவம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் படுகின்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen