குறள் 264 — தவம்
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
குறள்
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்
பொருள்
தவத்தன்மையினர் நினைத்தால் பகைவரை அழிக்கவும், நண்பரைக் காக்கவும் கூடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்
தவத்தன்மையினர் நினைத்தால் பகைவரை அழிக்கவும், நண்பரைக் காக்கவும் கூடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen