குறள் 263 — தவம்
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
குறள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்
பொருள்
தவம் செய்பவர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்வதற்கே மற்றவர்கள் அதனைக் கொள்ளவில்லை போலும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்
தவம் செய்பவர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்வதற்கே மற்றவர்கள் அதனைக் கொள்ளவில்லை போலும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen