திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 262 — தவம்

அறத்துப்பால் · துறவற இயல் · தவம்

குறள்

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது

பொருள்

தவக்கோலம் கொள்ளலும் தவத்தன்மை உடையவர்க்கே தகும். பிறர் மேற்கொள்வது இழிவாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural