குறள் 261 — தவம்
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
குறள்
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு
பொருள்
தனக்குவந்த துன்பத்தைப்பொறுத்தலும்பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவத்தின் வடிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு
தனக்குவந்த துன்பத்தைப்பொறுத்தலும்பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவத்தின் வடிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen