குறள் 260 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்
பொருள்
கொல்லாதவனாகவும் புலால் உண்ணாதவனாகவும் இருப்பவனை உலகத்துயிர்கள் எல்லாம் வணங்கும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்
கொல்லாதவனாகவும் புலால் உண்ணாதவனாகவும் இருப்பவனை உலகத்துயிர்கள் எல்லாம் வணங்கும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen