குறள் 259 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றி
னுயிர்செகுத் துண்ணாமை நன்று
பொருள்
அவித்துக் கொட்டி ஆயிரக்கணக்கான வேள்வி செய்வதிலும் ஓர் உயிரைக் கொன்று உண்ணாமை நன்மை செய்யும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றி
னுயிர்செகுத் துண்ணாமை நன்று
அவித்துக் கொட்டி ஆயிரக்கணக்கான வேள்வி செய்வதிலும் ஓர் உயிரைக் கொன்று உண்ணாமை நன்மை செய்யும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen