குறள் 258 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூண்
பொருள்
உயிரின் நீங்கிய உடலை, குற்றத்தில் இருந்து நீங்கிய அறிவினர் உண்ணமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூண்
உயிரின் நீங்கிய உடலை, குற்றத்தில் இருந்து நீங்கிய அறிவினர் உண்ணமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen