குறள் 257 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ண துணர்வார்ப் பெறின்
பொருள்
புலாலை உண்ணாதிருத்தல் வேண்டும்; அது மற்றோர் உயிரின் புண் என்பது உணர்வுடையவர்க்கு விளங்கும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ண துணர்வார்ப் பெறின்
புலாலை உண்ணாதிருத்தல் வேண்டும்; அது மற்றோர் உயிரின் புண் என்பது உணர்வுடையவர்க்கு விளங்கும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen