குறள் 256 — புலால் மறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
குறள்
தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்தருவா ரில்
பொருள்
உண்பதற்காக எவரும் வாங்கமாட்டார் என்றால் புலாலை எவரும் விலைப் பொருளாகத் தரமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்
தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்தருவா ரில்
உண்பதற்காக எவரும் வாங்கமாட்டார் என்றால் புலாலை எவரும் விலைப் பொருளாகத் தரமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen