திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 255 — புலால் மறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்

குறள்

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு

பொருள்

புலாலுண்ணாத உடலே உயிர் நிற்கும் உடல்; களர் நிலம் கூடப் புலால் உண்ணத் தானே வாயைத் திறவாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural