திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 254 — புலால் மறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்

குறள்

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்

பொருள்

அருள் என்பது கொல்லாமை; அல்லது என்பது கொல்லல்; ஆதலால் புலால் உண்ணல் நல்லதன்றாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural