திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 253 — புலால் மறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · புலால் மறுத்தல்

குறள்

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி
னுடல்சுவை யுண்டார் மனம்

பொருள்

ஓருடலின் சுவையை உண்டவர் மனம், படைக்கருவியை எடுத்தவர் மனத்தைப்போல் நல்லதை நினையாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural