திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பயன் இல சொல்லாமை — அதிகாரம் 20

அறத்துப்பால் · இல்லற இயல்

Vain Speech பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை

குறள்கள்

  1. குறள் 191 — பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும்
  2. குறள் 192 — பயனில பல்லார்முற் சொல்ல னயனில நட்டார்கட் செய்தலிற் றீது
  3. குறள் 193 — நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை
  4. குறள் 194 — நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து
  5. குறள் 195 — சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்
  6. குறள் 196 — பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்
  7. குறள் 197 — நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று
  8. குறள் 198 — அரும்பய னாயு மறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்
  9. குறள் 199 — பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர்
  10. குறள் 200 — சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural