குறள் 191 — பயன் இல சொல்லாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
குறள்
பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்
பொருள்
பலரும் வெறுக்குமாறு பயனில்லாத சொல்லைச் சொல்பவனை அனைவரும் இகழ்வர்;
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்
பலரும் வெறுக்குமாறு பயனில்லாத சொல்லைச் சொல்பவனை அனைவரும் இகழ்வர்;
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen