குறள் 192 — பயன் இல சொல்லாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
குறள்
பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
பொருள்
பயவில்லாதவற்றைப் பலர் முன் சொல்வது, நல்லதல்லாதவற்றை நண்பர்க்குச் செய்வதினும் தீமையானதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
பயவில்லாதவற்றைப் பலர் முன் சொல்வது, நல்லதல்லாதவற்றை நண்பர்க்குச் செய்வதினும் தீமையானதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen