திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 193 — பயன் இல சொல்லாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை

குறள்

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை

பொருள்

பயனில்லாதவற்றை விரித்துச் சொல்லும் சொல்லே, அவன் நல்லவன் அல்லாதவன் என்பதைச் சொல்லி விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural