திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 194 — பயன் இல சொல்லாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை

குறள்

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பிற்சொற் பல்லா ரகத்து

பொருள்

பயனில்லாத பண்பற்ற சொல்லைப் பலரிடத்தும் சொல்லல் முறைகேடானதாகி நன்மையைக் கெடுக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural