திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 195 — பயன் இல சொல்லாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை

குறள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

பொருள்

பயனில்லாதவற்றைத் தக்கவர் எவர் சொல்லினும் அவர் சிறந்த தன்மை புகழுடன் நீங்கிப் போகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural