குறள் 196 — பயன் இல சொல்லாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
குறள்
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
பொருள்
பயனில்லாத சொற்களைப் புகழ்ந்து சொல்பவரை மக்கட் பிறப்பு என்று சொல்லாதே; பதர் என்பாயாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
பயனில்லாத சொற்களைப் புகழ்ந்து சொல்பவரை மக்கட் பிறப்பு என்று சொல்லாதே; பதர் என்பாயாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen