குறள் 197 — பயன் இல சொல்லாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
குறள்
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
பொருள்
சால்புடையவர் நல்ல தல்லாதவற்றைச் சொன்னால் கூட, பயனில்லாதவற்றைச் சொல்லாமை நல்லதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
சால்புடையவர் நல்ல தல்லாதவற்றைச் சொன்னால் கூட, பயனில்லாதவற்றைச் சொல்லாமை நல்லதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen