குறள் 198 — பயன் இல சொல்லாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
குறள்
அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
பொருள்
அரிய பயனை எண்ணும் அறிவாளர் பெரும் பயன்தராத சொற்களைச் சொல்ல மாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை
அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
அரிய பயனை எண்ணும் அறிவாளர் பெரும் பயன்தராத சொற்களைச் சொல்ல மாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen