திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 199 — பயன் இல சொல்லாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை

குறள்

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்

பொருள்

மயக்கம் நீங்கிய குற்றமில்லாத அறிவினர் பொருளற்ற சொற்களை மறந்தும் கூறமாட்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural