திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 200 — பயன் இல சொல்லாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பயன் இல சொல்லாமை

குறள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பொருள்

சொல்வதானால் பயனுடைய சொற்களைச் சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லாதிருக்க.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural