திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 201 — தீவினை அச்சம்

அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்

குறள்

தீவினைய ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு

பொருள்

தீய செயல் என்னும் அழிவுக்குத் தீயவை செய்பவர் அஞ்சமாட்டார்; ஆனால் சிறந்தோர் அஞ்சுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural