குறள் 202 — தீவினை அச்சம்
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
குறள்
தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்
பொருள்
தீய செயல் என்றும் தீமையே தருதலால் அத்தீய செயல் தீயினும் கொடியதாக அஞ்சக் கூடியது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்
தீய செயல் என்றும் தீமையே தருதலால் அத்தீய செயல் தீயினும் கொடியதாக அஞ்சக் கூடியது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen