குறள் 203 — தீவினை அச்சம்
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
குறள்
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்
பொருள்
தீயவற்றைச் செய்யும் அழிவினர்க்கும் அதனைச் செய்யாமை அறிவிற் சிறந்த அறிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்
தீயவற்றைச் செய்யும் அழிவினர்க்கும் அதனைச் செய்யாமை அறிவிற் சிறந்த அறிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen