திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 204 — தீவினை அச்சம்

அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்

குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

பொருள்

மறந்தும் கூடப் பிறர்க்குத் தீமை கருத வேண்டா; கருதின் அவனுக்குக் கேடு செய்ய அறம் கருதும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural