குறள் 190 — புறம் கூறாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
குறள்
ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு
பொருள்
பிறர் குற்றங்களைக் காண்பது போல் தம் குற்றத்தையும் கண்டால் மக்களுக்குத் தீமை வருதல் உண்டோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு
பிறர் குற்றங்களைக் காண்பது போல் தம் குற்றத்தையும் கண்டால் மக்களுக்குத் தீமை வருதல் உண்டோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen