குறள் 189 — புறம் கூறாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
குறள்
அறன்நோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
பொருள்
புறத்தே பார்த்துப் பழி சொல்பவனை உலகம் அறம் கருதித்தான் சுமந்து கொண்டுள்ளதோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
அறன்நோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
புறத்தே பார்த்துப் பழி சொல்பவனை உலகம் அறம் கருதித்தான் சுமந்து கொண்டுள்ளதோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen