திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 188 — புறம் கூறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை

குறள்

துன்னியர் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லேதிலார் மாட்டு

பொருள்

நெருங்கிய நட்பினர் குற்றத்தையும் பரப்பும் இயல்பினர் மற்றவரிடத்து எப்படி இருப்பர்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural