திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 187 — புறம் கூறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை

குறள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்

பொருள்

மகிழுமாறு பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவரே பிளவுபடுமாறு பேசி நண்பரைப் பிரித்துவிடுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural