குறள் 186 — புறம் கூறாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
குறள்
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்
பொருள்
பிறனைப் பழிப்பவனின் பழிகளிலும் மிக்கவற்றைத் தேர்ந்து பிறர் அவனைப் பழிப்பதும் உறுதியாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்
பிறனைப் பழிப்பவனின் பழிகளிலும் மிக்கவற்றைத் தேர்ந்து பிறர் அவனைப் பழிப்பதும் உறுதியாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen