குறள் 185 — புறம் கூறாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
குறள்
அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புண்மையாற் காணப் படும்
பொருள்
ஒருவன் புறங்கூறும் இழிதன்மையால் அவன் அறங் கூறும் மனத்தான் அல்லன் என்பது விளங்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · புறம் கூறாமை
அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புண்மையாற் காணப் படும்
ஒருவன் புறங்கூறும் இழிதன்மையால் அவன் அறங் கூறும் மனத்தான் அல்லன் என்பது விளங்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen