திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பண்பு உடைமை — அதிகாரம் 100

பொருட்பால் · ஒழிபு இயல்

Courtesy பண்புடைமை

குறள்கள்

  1. குறள் 991 — எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு
  2. குறள் 992 — அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு
  3. குறள் 993 — உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு
  4. குறள் 994 — நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டு முலகு
  5. குறள் 995 — நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு
  6. குறள் 996 — பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்
  7. குறள் 997 — அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்
  8. குறள் 998 — நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை
  9. குறள் 999 — நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள்
  10. குறள் 1000 — பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural