திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 995 — பண்பு உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை

குறள்

நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

பொருள்

விளையாட்டிலும் பிறரை இகழ்தல் ஆகாது. பகையிலும் பண்பாடுடையார் பண்பாட்டில் மாறார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural