திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 994 — பண்பு உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை

குறள்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு

பொருள்

நல்லுள்ளத்தோடு நன்மை செய்யும் நல்லோர் பண்பை உலகோர் பாராட்டுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural