குறள் 993 — பண்பு உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
குறள்
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு
பொருள்
உறுப்புகள் ஒத்திருத்தல் மாந்தர் ஒப்புகை ஆகாது. விரும்பத்தக்க பண்பு ஒத்திருப்பதே ஒப்பாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு
உறுப்புகள் ஒத்திருத்தல் மாந்தர் ஒப்புகை ஆகாது. விரும்பத்தக்க பண்பு ஒத்திருப்பதே ஒப்பாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen