திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 992 — பண்பு உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை

குறள்

அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு

பொருள்

பண்பாடு என்று உலசுவர் வழங்குவது அன்புடைமையும் சிறந்தகுடிப் பிறப்புமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural