குறள் 991 — பண்பு உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
குறள்
எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு
பொருள்
எவரிடத்தும் பண்பாடு என்று வழங்கப்படுவதை, எளிமையாய் இருப்பதால் அடைதல் எளிதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · பண்பு உடைமை
எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு
எவரிடத்தும் பண்பாடு என்று வழங்கப்படுவதை, எளிமையாய் இருப்பதால் அடைதல் எளிதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen