திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 990 — சான்றாண்மை

பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை

குறள்

சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை

பொருள்

சால்புடையவர் சால்பு குறைந்தால் உலகம் தன் சுமையையும் தான் தாங்காது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural