திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 989 — சான்றாண்மை

பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை

குறள்

ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்

பொருள்

சான்றாண்மைக் கடலாக இருப்பவர் மாறாத இயற்கை மாறினாலும் தாம் மாறார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural