திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 988 — சான்றாண்மை

பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை

குறள்

இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

பொருள்

சால்பு எனப்படும் உறுதி உண்டானால் வறுமை ஒருவனுக்கு இழிவாகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural