குறள் 987 — சான்றாண்மை
பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை
குறள்
இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு
பொருள்
தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யாவிடின் அது சால்பு ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · சான்றாண்மை
இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு
தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யாவிடின் அது சால்பு ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen